ஞாயிறு, 12 நவம்பர், 2017

The Plastic (distractor)

நெகிழி  உலகையே  அச்சுறுத்தும் சொல் .  என்னதான்  ஒரு  நாடு தன் பொருளாதாரத்தை உயர்த்தினாலும் தன்  வலிமையாலும் தந்திரத்தாலும் பணத்தாலும் ஒரு நாட்டை வெற்றி கொள்ளலாம். ஆனால், உயிரையும் சுற்றுசூழலையும் இழந்தால் எவராலும் மீட்கமுடியாது . தன் வளங்களையும் மக்களையும் காப்பாற்றும் பொருட்டு தன் வளங்களை விற்று  பல அணு ஆயுதங்களை  விற்பனை செய்து  ஏமாறலாம் பல நாடுகள் ஏமாற்றலும் .அனால் மனித உயிர்களை அவற்றால் விலைக்கு வாங்க முடியாது.அப்பேற்பட்ட மனித உயிர்களை கொஞ்சம் கொஞ்சம் சிதைத்து வரும் slowpoision தான் இந்த நெகிழி . இந்த நெகிழி என்றால்  என்ன? . இது ஒரு synthetic கலவை பல வேதியியல் கலவைகள் கொண்டது என்னதான் நெகிழி பற்றி அதன் முழு தயாரிப்பு பற்றி விளைவுகள் பற்றியும் நாம் அறிய முற்பட்டால் நம்முக்கு கிடைப்பது என்னோமோ ஏமாற்றம்தான் .இது அவ்ளோ கொடியது.நெகிழி முதன்முதலில் இந்த நெகிழியை கண்டறிந்தவர்  அலெஸேண்டர் பார்க்ஸ் எனும் ஐரோப்பியர் அவர் என்னமோ மக்களின் பளுவை குறைக்கத்தான் கண்டறிந்தார் ஆனால்  அது  இவ்ளோ கொடியதாக மாறும் என்று அவர் நினைக்கவில்லை  பார்க்ஸ் நெகிழி பையை 20 நூற்றாண்டில் கண்டறிந்தார் அவர் பிறகு வந்த லியோ பாக்கேலாண்ட என்பவர்   அந்த நெகிழியை புதுமைப்படுத்தினார்  அதுதான் இப்போது நாம் பயன்படுத்தும் நெகிழி.இந்த நெகிழி ஆரம்பத்தில் மனிதனுக்கு நன்மை செய்தலும் பிறகு அது  தீமை செய்ய தொடங்கியது . அது ஒரு மக்கா குட்பை  அது நிலத்தை மாசுபடுத்தும் நிலத்தின் அழுத்தத்தை அதிகரிக்கும் மனித உயிர்களை களவாடும் பல உயிரினங்களையும் அளிக்கும் என்று மனிதன் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தான்  மனிதன் உணர்ந்து கொண்டான்.அனைத்திலும் நெகிழி மருத்துவம்,உணவு,குடிநீர், என அனைத்திலும் நெகிழி நுழைந்தது இது அனைவர்க்கும் ஆபத்தைத்தான் தரும் என்று உணர்ந்தான் மனிதன் .அதன் பிறகு பல நோய்களை வரவேற்கும் நிலத்தை நெகிழி பாதிக்கும் அதை மக்கா குப்பை வரிசையில் போடுங்கள் என்று  அதை மறுசுழற்சி செய்யுங்கள் காய்கறி வாங்கும்பொழுது கட்டை பை கொண்டு செல்லுங்கள் நெகிழி ஆபத்தை ஏற்படுத்தும் என நம் அரசாங்கம் விளம்பரம் செய்கிறது .
இந்த நெகிழியை அழிக்க  நம் அரசாங்கம் எடுக்கும் முயற்சி சரியா எதற்காக நம் மட்கும் குப்பை என்று பிரிக்க வேண்டும் , கடைவீதிக்கு கட்டை பையை கொண்டு செல்ல வேண்டும்  நம் ஏன் அதை மறுசுழற்சி செய்யவேண்டும் . மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றவா.நாட்டின் மக்களை காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமை அல்லவா. ஓ எப்பொழுதும் அரசாங்கத்திற்கு மக்களை அலைய வைப்பதுதான்  பிடிக்குமோ?.மனிதனை நெகிழியின் பிடியிலிருந்து காப்பாற்றுவது எவ்வாறு ஒரே வழி நெகிழி தடையே. நெகிழி தடை அது எவ்வாறு சாத்தியம்  சாத்தியமே இது அரசாங்கத்திற்கும் தெரியும் தெரிந்திருந்தும் அது மனித உயிரை வணிக நிறுவனங்களுடையே மனித உயிரை விலைக்கு வைக்க பார்க்கிறது ஏனெனில் நெகிழி இல்லையெனில் வணிகம் கடினமாகிவிடும் அதுமட்டும் இன்றி நோய்களும் குறைந்துவிடும் அல்லவா.நாம் செய்யவேண்டியது , நெகிழியை பெருமளவில் உற்பத்தி செய்யும் நிறுவனம் நான்கே நாங்கதான் வெறும் 4.அதன் உற்பத்தியை தடுத்தால்  போதுமானது  அந்நிறுவனத்தை ஒலித்தால்  போதுமானது .சில மாதத்திற்கு முன் ஒரு இந்திய மாணவன் வாழை இலையை வைத்து அதனை பயன் படுத்தி கெடாத ஒரு நெகிழி மாற்றை  கண்டறிந்தான் அதை நம் அரசாங்கத்தால் பயன்படுத்தியிருக்க வேண்டும் அல்லவே அவன் திறமையை மதித்திருக்கவேண்டும் அல்லவா ஏன் பல கோடி செலவில் ஆயுதம் செயற்கைக்கோளை விற்பனை செய்ய தெரிந்த நமக்கு ஏன் அதில் சிறு அளவு செலவழித்து இந்த பேரண்டத்தில் நெகிழியை தடை செய்த முதல் நாடு என்ற பெயரை பெற்றியிருக்கலாம் அல்லவா . நெகிழியை தடை செய்து  மருந்து பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம்.நெகிழி மூலம் உற்பத்தி செய்யப்படும் எந்த ஒரு பொருளும் நம் நாட்டிற்கு உள்நுழைய தடை விதிக்க வேண்டும் . எவ்வளவு பொறியியலாளர்களையும் இளைஞைர்களையும் கொண்டிருக்கும் நாடு ஏன் நெகிழி மாற்றை உருவாக்கமுடியாதா . மீதமுள்ள நெகிழியை மறுசுழற்சி செய்யலாம்.அப்போது தெரியும் நாம் பயன்படுத்தாத  எவ்வளவு குப்பைகள் நமது குப்பைக்கிடங்கில் இருக்கும் என்று.நெகிழி தடை நம் தலைமுறையை காட்கும் 
 
சுற்றுசூழல் கெடும் என்று நெகிழி பயன்பாட்டை நாம் குறைத்தால் அது நம் தவறு .சுற்றுசூழல் காட்கப்படும்  என்று தெரிந்தும் நெகிழியை வளர்த்தல் அது அரசின் தவறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக